மனதில் தோன்றும் எண்ணம் ஒரு புகைப்படத் தருணம் போன்றது. எல்லா நேரங்களிலும் அது ஒரே வகையான தோற்றம் தருவதில்லை. அதை அவ்வப்போது அழகாகப் பதிவு செய்து பகிர்ந்து கொள்வது ஒரு அலாதியான சுகம். என் எண்ணங்களைப் பதிவு செய்யவும், தமிழில் சிந்திக்கவும், பகிர்ந்து கொள்ளவும் ஒரு வெளி தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று அதற்க்கான முதல் படியில் கால் வைக்கிறேன்.
No comments:
Post a Comment