Sunday, 13 February 2011
ஹைக்கூ - 1
மறைந்திருந்து பார்க்கும்
மர்மமென்ன
பிறைநிலவு
என்றும் வற்றாத
ஜீவநதி
ஏழையின் கண்ணீர்
---- கல்லூரி நாட்களில் எழுதியது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment